Mesiyaa Thaan Porandhaachu Lyrics in Tamil & English
Chorus
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (×2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (×2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (×2)
Maesiyaa thaan poranthaachu
Maanidarae magizhnthidunga (×2)
Manithar nammai meedka
Maenmai yaavum thuranthaar (×2)
Magizhchiyin pandigaiyai
Aananthamaay kondaaduvom (×2)
Verse 1
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (×2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (×2)
Haappi kiristhumas ohoho
Haappi kiristhumas ohoho
Haappi kiristhumas haahaahaa
Haappi kiristhumas (×2)
Maesiyaa thaan poranthaachu
Maanidarae magizhnthidunga (×2)
Verse 2
பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (×2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு (×2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (×2)
Pasiyaip pokki nanmaiyaal nirappidavae
Pelavaanai aasanam vittu thalli vidavae (×2)
Thaazhvil ulla nammaiyae uyarththida vanthaarae
Tharaniyin paavam pokka thaazhththinaarae thannaiyae
Dum dum dum dum maelaththodu paattup paadi aattam aadu (×2)
Maesiyaa thaan poranthaachu
Maanidarae magizhnthidunga (×2)
Verse 3
பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (×2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் (×2)
Pagaimai neengi anpinaalae ondraay inaivom
Paalan pirantha nokkam thanai vaazhvil kaattuvom (×2)
Parisuththam petridaatha aanmakkal azhiyaamal
Paalan pirantha nalla seythi paarengum kooruvom
Dum dum dum dum maelaththodu paattup paadi kooriduvom (×2)
Verse 4
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (×2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (×2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (×2)
Maesiyaa thaan poranthaachu
Maanidarae magizhnthidunga (×2)
Manithar nammai meedka
Maenmai yaavum thuranthaar (×2)
Magizhchiyin pandigaiyai
Aananthamaay kondaaduvom (×2)
Verse 5
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (×2)
Haappi kiristhumas ohoho
Haappi kiristhumas ohoho
Haappi kiristhumas haahaahaa
Haappi kiristhumas (×2)
Mesiyaa Thaan Porandhaachu PPT – PowerPoint Slides
Download மேசியா தான் பொறந்தாச்சு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.