Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mulankaal Mudangum Lyricsமுழங்கால்கள் முடங்கும்

Artist to be confirmedHoly SpiritWorship

Mulankaal Mudangum Lyrics in Tamil & English

Verse 1

முழங்கால்கள் முடங்கும்

நாவு யாவும் அறிக்கையிடும்

மலை யாவும் அசையும்

உம் மகிமையின் பிரசன்னம் முன் (×2)

Muzhangaalkal mudangum

Naavu yaavum arikkaiyidum

Malai yaavum asaiyum

Um magimaiyin pirasannam mun (×2)

Chorus

ஆவியானவரே அக்கினியாய்

என்னை மாற்றும் (×2)

உம் மகிமையின் பிரசன்னத்தால்

என்னை இன்றே மூடிடும் (×2)

Aaviyaanavarae akkiniyaay

Ennai maatrum (×2)

Um magimaiyin pirasannaththaal

Ennai indrae moodidum (×2)

Verse 2

உமக்காக காத்திருந்து

உம் சாயலை நான் தரித்திட

உம்மைப்போல் மாறிட

என் உள்ளம் ஏங்குதே (×2)

Umakkaaga kaaththirunthu

Um saayalai naan thariththida

Ummaippol maarida

En ullam aenguthae (×2)

Chorus

ஆவியானவரே இயேசுவைப்போல்

என்னை மாற்றும் (×2)

உம் மகிமையின் பிரசன்னத்தால்

என்னை இன்றே மூடிடும் (×2)

Aaviyaanavarae yesuvaippol

Ennai maatrum (×2)

Um magimaiyin pirasannaththaal

Ennai indrae moodidum (×2)

Verse 3

உம் சித்தம் செய்திட

உம் அன்பை நான் சொல்லிட

உமக்காக வாழ்ந்திட

என் இதயம் துடிக்குதே (×2)

Um siththam seythida

Um anpai naan sollida

Umakkaaga vaazhnthida

En ithayam thudikkuthae (×2)

Chorus

ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே (×2)

உம் மகிமையின் பிரசன்னத்தால்

என்னை இன்றே மூடிடும் (×2)

Aaviyaanavarae um siththam seyyanumae (×2)

Um magimaiyin pirasannaththaal

Ennai indrae moodidum (×2)

Mulankaal Mudangum PPT – PowerPoint Slides

Download முழங்கால்கள் முடங்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M