Mugatha Parkkanum Lyrics in Tamil & English
Chorus
உங்க முகத்த பார்க்கணும்
உங்க சத்தம் கேக்கணும்
தேவனே இயேசு ராஜனே (×2)
தேவனே இயேசு ராஜனே (×4)
Unga mugaththa paarkkanum
Unga saththam kaekkanum
Thaevanae yesu raajanae (×2)
Thaevanae yesu raajanae (×4)
Verse 1
அக்கினி ஜுவாலையில்
என்னைத் தூக்கி எறிந்தாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் (×2)
உம் நிழல் என்னைக் காத்திடுமே
என் துணையாளர் நீர் தானே (×2)
Akkini juvaalaiyil
Ennaith thookki erinthaalum
Kalangidavae maattaen
Neer ennodirukkindreer (×2)
Um nizhal ennaik kaaththidumae
En thunaiyaalar neer thaanae (×2)
Verse 2
சிங்கத்தின் நடுவில்
என்னைத் தூக்கிப் போட்டாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் (×2)
உம் கரம் என்னைக் காத்திடுமே
என் கேடகம் நீர் தானே (×2)
Singaththin naduvil
Ennaith thookkip pottaalum
Kalangidavae maattaen
Neer ennodirukkindreer (×2)
Um karam ennaik kaaththidumae
En kaedagam neer thaanae (×2)
Verse 3
கொள்ளை நோயால்
தேசங்கள் நடுங்கி னாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் (×2)
உம் இரத்தம் என்னைக் காத்திடுமே
என் கோட்டையும் நீர் தானே! (×2)
Kollai noyaal
Thaesangal nadungi naalum
Kalangidavae maattaen
Neer ennodirukkindreer (×2)
Um iraththam ennaik kaaththidumae
En kottaiyum neer thaanae! (×2)
Mugatha Parkkanum PPT – PowerPoint Slides
Download உங்க முகத்த பார்க்கணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.