Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen Lyrics in Tamil & English
Verse 1
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்
Muzhangaal nindru naan ummai aaraathippaen
Kaigal uyarththi naan ummai aaraathippaen
Chorus
என்றென்றும் நீரே
சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்
Endrendrum neerae
Singaasanaththil veetraalum raajanae
En ullaththinindru aaraathikkiraen
Verse 2
உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் – என்றென்றும்
Um kaayangalai naan nokki paarkkindraen
Um anpinai ninaiththu naan thuthikkindraen – endrendrum
Verse 3
ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் – என்றென்றும்
Raajaathi raajanae um paatham panigindraen
Unnathaththilum naan ummaiyae thuthikkindraen – endrendrum
Verse 4
கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் – என்றென்றும்
Kalvaari kaatchiyai naan nokki paarkkindraen
Um pirasannaththilae nirainthu naan thuthikkindren – endrendrum
Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen PPT – PowerPoint Slides
Download முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.