Mun Sellu Mun Sellu Veera Lyrics in Tamil & English
Chorus
முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும்
இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்!
கண்ணிகள்
Mun sellu mun sellu veeraa! – endrum
Ratchanya saenaiyil iraththam theeyudan!
Kannigal
Verse 1
இருளான பாதையில் வந்தால் – அவர்
அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!
எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீ
திகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு
Irulaana paathaiyil vanthaal – avar
Arulinaal unnaip pidiththizhuppaarae!
Ethirigal sutri vanthaalum – nee
Thigiladaiyaamalae ethirththu munsellu
Verse 2
மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீ
வேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;
பாவத்தின் சோதனை வந்தால் – அவர்
பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே
Maegambol thunpam vanthaalum – nee
Vaegamaay yesuvaip pidiththuk kollalaam;
Paavaththin sothanai vanthaal – avar
Paathaththaip pidiththu jeyam peralaamae
Verse 3
அழுகையும் துக்கம் வந்தாலும் – அவர்
இருகரத்தா லுந்தன் கண்ணீரைத் துடைப்பார்;
சிலுவையை இங்கே சுமந்தால் – உந்தன்
சிரசிற்குப் பொன்முடி தரிப்பார் மோட்சத்தில்
Azhugaiyum thukkam vanthaalum – avar
Irugaraththaa lunthan kanneeraith thudaippaar;
Siluvaiyai ingae sumanthaal – unthan
Sirasirkup ponmudi tharippaar motchaththil
Mun Sellu Mun Sellu Veera PPT – PowerPoint Slides
Download முன் செல்லு முன் செல்லு வீரா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.