Mun Sellum Megame Lyrics in Tamil & English
Chorus
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (×2)
Mun sellum maegamae, aaviyaanavarae
Magimaiyin maegamaay
Ennai vanthu moodumae (×2)
Bridge
ஆவியானவரே (×4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே (×2)
Aaviyaanavarae (×4)
Um settaiyinaal ennai moodum
Um siragugalaal ennai maraiyumae
Aaviyaanavarae (×2)
Verse 1
வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (×2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (×2)
Vanaanthira paathaiyil thunaiyaaga vantheerae
Pagalinilum, iravinilum paathugaappu thantheerae (×2)
Mutchediyin naduvinilae akkaniyaay vanthavarae
Vallamaiyin vaarththaiyodu thaasanodu paesinirae (×2)
Bridge
ஆவியானவரே (×4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (×2)
Aaviyaanavarae (×4)
Um vaarththaiyinaal indru paesumae
Thiruvasanaththaal pelan thaarumae
Aaviyaanavarae (×2)
Verse 2
ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (×2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (×2)
Aasarippu koodaaraththil irangi vantha maegamae
Vaasasthalam muzhuvathum magimaiyaal nirappiduthae (×2)
Seenaayin uchiyilae , maegaththiral koottamaay
Maruroobamaakkidum vallamaiyin aaviyae (×2)
Bridge
ஆவியானவரே (×4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே (×2)
Aaviyaanavarae (×4)
Engal sabaiyilae neer vaarumae
Emmai maruroobamaakkadumae
Aaviyaanavarae (×2)
Mun Sellum Megame PPT – PowerPoint Slides
Download முன் செல்லும் மேகமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.