Munkuritharae Tham Lyrics in Tamil & English
Chorus
முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே (×2)
தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் (×2)
உந்தனுக்காக ஊழியம் செய்ய
என்னை என்றும் பயன்படுத்தும் (×2)
Munguriththaarae tham pillaiyaay munguriththaarae (×2)
Thaayin karuvil uruvaagumunnae
Ennai therinthu paersolli azhaiththeer (×2)
Unthanukkaaga oozhiyam seyya
Ennai endrum payanpaduththum (×2)
Verse 1
ஆதியில் செய்த பாவத்தின் பலனால்
உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல்
அன்பு கூர்ந்து அரவணைத்தீரே
பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர்.
Aathiyil seytha paavaththin palanaal
Umsaayal izhanthu thaviththitta manithanmael
Anpu koornthu aravanaiththeerae
Pillaiyaay engalai maatrivitteer.
Verse 2
கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம்
அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம்
புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம்
அவர் பிள்ளையாய் நாங்கள் மாறிவிட்டோம்.
Kiristhuvin meethu visuvaasam vaiththom
Avar naamaththaalae naamum njaanasthaanam petrom
Puththira suveegaaram petrukkondom
Avar pillaiyaay naangal maarivittom.
Munkuritharae Tham PPT – PowerPoint Slides
Download முன்குறித்தாரே தம் பிள்ளையாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.