Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Aaraathikkum Yesu Lyricsநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே

John JebarajPraiseFaithThanksgiving

Naan Aaraathikkum Yesu Lyrics in Tamil & English

Chorus

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே

அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே

அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது

அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்

அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

Naan aaraathikkum yesu endrum jeevikkiraarae

Avar thaevanaayinum ennodu paesugindraarae

Avar sinthina iraththam meedpai thanthathu

Avar konda kaayangal suga vaazhvai thanthathu

Avar ennodu irunthaal oru saenaikkul paayvaen

Avar ennodu irunthaal oru mathilai thaanduvaen

Verse 1

உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே

அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே

என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே

என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே

அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

Udainthubona en vaazhvai seeramaichaarae

Aranaana pattanambol maatri vittaarae

En saththurukkal pinnittu odas seythaarae

En ellaiyengilum samaathaanam thanthaarae

Avar seytha nanmaiyai naan solli thuthippaen

Verse 2

இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரு

நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே

கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரு -என்

நாவின் மேலே அதிகாரம் வச்சாரே

அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

Ratchippin vasthiraththa uduththuviththaaru

Neethiyennum maarkkavasam enakku thanthaarae

Kirubaiya thanthu enna uyarththi vachaaru -en

Naavin maelae athigaaram vachaarae

Avar seytha nanmaiyai naan solli thuthippaen

Verse 3

உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே

ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே

ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே

என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே

அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

Ularnthubona en kolai thulirkkas seythaarae

Jeevanatru en vaazhvil jeevan thanthaarae

Oru saenaiyaippola ennai ezhumbas seythaarae

En thaesaththai suthantharikkum pelanaith thanthaarae

Avar seytha nanmaiyai naan solli thuthippaen

Naan Aaraathikkum Yesu PPT – PowerPoint Slides

Download நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with N