Naan En Sonthamalla Aanaal Lyrics in Tamil & English
Verse 1
நான் என் சொந்தமல்ல ஆனால்
வான் லோகக் கர்த்தன் சொந்தம்
கோனேசு இரட்சகரே! உம்
தேன் மொழி தூதை ஏற்றேன்
Naan en sonthamalla aanaal
Vaan logak karththan sontham
Konaesu ratchagarae! um
Thaen mozhi thoothai aetraen
Chorus
எந்தன் சொந்தமல்லவே நான்
உந்தன் சொந்தம் இயேசுவே!
எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;
உமதே எப்போதுமே
Enthan sonthamallavae naan
Unthan sontham yesuvae!
Enthan aasthi aasai yaavum;
Umathae eppothumae
Verse 2
ஒப்புவித்தேன் யாவையுமே
இப்போதே என் கர்த்தனே;
நம்பி எந்தன் ஆத்துமத்தை
அம்பரா! அர்ப்பிக்கிறேன்
Oppuviththaen yaavaiyumae
Ippothae en karththanae;
Nambi enthan aaththumaththai
Ambaraa! arppikkiraen
Verse 3
எந்தன் காலம் தாலந்துகள்
எந்தன் பாதம் வைக்கிறேன்
மன்னன் நாம மகிமைக்காய்
என்றுமே சேவை செய்வேன்
Enthan kaalam thaalanthugal
Enthan paatham vaikkiraen
Mannan naama magimaikkaay
Endrumae saevai seyvaen
Verse 4
இயேசுவே நீர் என்னையுமே
நேசமாய் ஏற்றிடுமேன்;
பரத்திலவர் மகிமை
நரன் நானும் காணுவேன்
Yesuvae neer ennaiyumae
Naesamaay aetridumaen;
Paraththilavar magimai
Naran naanum kaanuvaen
Naan En Sonthamalla Aanaal PPT – PowerPoint Slides
Download நான் என் சொந்தமல்ல ஆனால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.