Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Nadanthidum Paathaiyil Lyricsநான் நடந்திடும் பாதையில்

Artist to be confirmedFaithHealing

Naan Nadanthidum Paathaiyil Lyrics in Tamil & English

Verse 1

நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்

எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் (×2)

ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர்

வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்

Naan nadanthidum paathaiyil paatham idaraamal sumanthidum thaevan ivar

Eththeengum anugaamal settaiyin maraivinil anaiththidum karththar ivar (×2)

Oru vaathaiyum anugaamalae kaappaatrum thaevan ivar

Vaazhnaalellaam tham kirubaiyaal nirappidum karththar ivar

Chorus

அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்

மறைவில் பேரின்பம் பேரின்பம்

சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே (×2)

Avar nizhalil aanantham aanantham

Maraivil paerinpam paerinpam

Siragingeezh aarokkiyam aarokkiyamae (×2)

Verse 2

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்

பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே

- அவர் நிழலில்

Iravin payangaraththirkum pagalil parakkum ambirkum

Paalakkum kollai noykkum ennai thappuviththu kaappaarae

- avar nizhalil

Verse 3

நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே

எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே (×2)

- அவர் நிழலில்

Naan kooppidum naalilae ennakku pathilai tharuvarae

Ellaa aabaththirku ennai thabuviththu en thalai uyarththuvarae (×2)

- avar nizhalil

Naan Nadanthidum Paathaiyil PPT – PowerPoint Slides

Download நான் நடந்திடும் பாதையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N