Naan Nambidum Nangooramey Lyrics in Tamil & English
Chorus
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே – என்
நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நிழலில் தான் அமர்திருப்பேன்
ஓ.. என் வாழ்வின் ஆதாரமே
என் ஆராதனை உமக்கே
Naan nambidum nangooramae
Nambikkai neer maaththiramae – en
Naan uyir vaazhum naadkalellaam
Um nizhalil thaan amarthiruppaen
O.. en vaazhvin aathaaramae
En aaraathanai umakkae
Verse 1
மலை போல மனிதரை நம்பியே நான்
ஏமாந்து போனேனே என் வாழ்விலே (×2)
விடை காணாமல் குழம்புகளில்
வழி தெரியாமல் புலம்புகையில்
நம்பிக்கை நீர் மாத்திரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே
Malai pola manitharai nambiyae naan
Aemaanthu ponaenae en vaazhvilae (×2)
Vidai kaanaamal kuzhambugalil
Vazhi theriyaamal pulambugaiyil
Nambikkai neer maaththiramae
Nambikkai neer maaththiramae -yaesuvae
Verse 2
கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன்
உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் (×2)
துயில் இல்லாமல் துயருகையில்
துணை இல்லாமல் விம்முகையில்
நம்பிக்கை நீர் மாத்திரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே
Kaivida pattaen naan marakkappattaen
Udan irunthoraalae naan verukkappattaen (×2)
Thuyil illaamal thuyarugaiyil
Thunai illaamal vimmugaiyil
Nambikkai neer maaththiramae
Nambikkai neer maaththiramae -yaesuvae
Chorus
நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey
Naan nambidum nangooramae -Naan Nambidum Nangooramey
Naan Nambidum Nangooramey PPT – PowerPoint Slides
Download நான் நம்பிடும் நங்கூரமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Naan Nambidum Nangooramey meaning பாடலின் பொருள்
chorus
The singer calls Jesus the anchor they trust and their only hope. All the days of their life they will rest in his shade, and they offer their worship to him as the foundation of their life.
நம்பிக்கையின் நங்கூரமான இயேசுவின் நிழலில் வாழ்நாளெல்லாம் தங்கி அவரையே ஆராதிப்பேன் என்று பாடகர் அறிக்கையிடுகிறார்.
verse
The singer confesses being let down after trusting people as if they were as firm as a mountain. Confused without answers and lamenting with no way forward, they declare that Jesus alone is their hope.
மனிதரை நம்பி ஏமாந்து வழி தெரியாமல் தவித்தபோது இயேசு மட்டுமே நம்பிக்கை என்று பாடகர் சொல்கிறார்.
verse
The singer tells of being abandoned, forgotten and hated even by those close to them. In sleepless grief and lonely weeping, Jesus alone remains their hope.
கைவிடப்பட்டு, வெறுக்கப்பட்டு, தனிமையில் அழுதபோதும் இயேசுவே ஒரே நம்பிக்கை என்று பாடகர் கூறுகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.