Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Nadanthu Vantha Pathaigal Lyricsநான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

Faith

Also searched as: Naan Nadandhu Vantha Paathaigal, Naan Nadanthu Vantha Paathaikal, Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal, naan nadanthu vantha

Naan Nadanthu Vantha Pathaigal Lyrics in Tamil & English

Chorus

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

நடக்க முடியல டாடி நடக்க முடியல

தாங்கிக் கொள்ளுங்க – கரத்தில்

ஏந்திக்கொள்ளுங்க

Naan nadanthu vantha paathaigal karadu maedugal

Naan kadanthu vantha paathaigal mudkal vaeligal

Nadakka mudiyala daadi nadakka mudiyala

Thaangik kollunga – karaththil

Aenthikkollunga

Verse 1

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்

ஓட முடியல – என் மன பெலத்தால்

நடந்து பார்த்தேன் நடக்க முடியல

En suya pelaththaal odip paarththaen

Oda mudiyala – en mana pelaththaal

Nadanthu paarththaen nadakka mudiyala

Verse 2

என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்

சுமக்க முடியல – என் கால் பெலத்தால்

கடந்து பார்த்தேன் கடக்க முடியல

En thol pelaththaal sumanthu paarththaen

Sumakka mudiyala – en kaal pelaththaal

Kadanthu paarththaen kadakka mudiyala

Verse 3

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்

ஆள முடியல – என் பண பெலத்தால்

படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல

En aal pelaththaal aalap paarththaen

Aala mudiyala – en pana pelaththaal

Padaikkap paarththaen padaikka mudiyala

Verse 4

என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்

ஒன்றும் முடியல – என் வாய் பெலத்தால்

வாழப் பார்த்தேன் வாழ முடியல

En sol pelaththaal saathikkap paarththaen

Ondrum mudiyala – en vaay pelaththaal

Vaazhap paarththaen vaazha mudiyala

Naan Nadanthu Vantha Pathaigal PPT – PowerPoint Slides

Download நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with N