Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Nambuven L Simon Fernandez L Prince Jon L Manasseh M Sree | Latest Lyricsதுதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா

Artist to be confirmedFaithWorshipPraise

Naan Nambuven L Simon Fernandez L Prince Jon L Manasseh M Sree | Latest Lyrics in Tamil & English

Chorus

துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா

நான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யா

உம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயா

உந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்

Thuthikku paaththirar neerthaanaiyyaa

Naan thaedidum pugalidam neerthaanaiyyaa

Um samoogaththin maenmaiyai rusiththaen aiyaa

Unthan paathaththai uruthiyaay patrikkondaen

Bridge

யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரே

இனிமேலும் நடத்திடும் வல்லவரே

எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே (×2)

நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே (×2)

Yegovaa thaevan ithuvarai nadaththineerae

Inimaelum nadaththidum vallavarae

Engal nambikkaiyae engal nangooramae (×2)

Naan nambuvaen naan nambuvaen neer oruvarae nallavarae (×2)

Verse 1

பரலோகத்தின் அழியாத மகிமையால்

இரட்சித்தீரே உம்மை துதித்திடவே (×2)

Paralogaththin azhiyaatha magimaiyaal

Ratchiththeerae ummai thuthiththidavae (×2)

Chorus

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன் (×2)

Aaraathippaen aaraathippaen

En yesuvae (ummai) aaraathippaen (×2)

Verse 2

அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்

பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன் (×2)

Agilam engilum mudivillaa ellaiyilum

Pin selluvaen ummai thodarnthiduvaen (×2)

Chorus

நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே (×2)

Naan nambuvaen naan nambuvaen neer oruvarae nallavarae (×2)

Verse 3

எந்தன் ஜீவனை வழுவாமல் காத்திடும்

பரிசுத்தரே உந்தன் சித்தம் செய்யவே (×2)

Enthan jeevanai vazhuvaamal kaaththidum

Parisuththarae unthan siththam seyyavae (×2)

Chorus

துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா

நான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யா

உம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயா

உந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்

Thuthikku paaththirar neerthaanaiyyaa

Naan thaedidum pugalidam neerthaanaiyyaa

Um samoogaththin maenmaiyai rusiththaen aiyaa

Unthan paathaththai uruthiyaay patrikkondaen

Bridge

யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரே

இனிமேலும் நடத்திடும் வல்லவரே

எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே (×2)

நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே (×2)

Yegovaa thaevan ithuvarai nadaththineerae

Inimaelum nadaththidum vallavarae

Engal nambikkaiyae engal nangooramae (×2)

Naan nambuvaen naan nambuvaen neer oruvarae nallavarae (×2)

Chorus

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன் (×2)

Aaraathippaen aaraathippaen

En yesuvae (ummai) aaraathippaen (×2)

Chorus

நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே (×4)

Naan nambuvaen naan nambuvaen neer oruvarae nallavarae (×4)

Naan Nambuven L Simon Fernandez L Prince Jon L Manasseh M Sree | Latest PPT – PowerPoint Slides

Download துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N