Naan Naanae Karththar Lyrics in Tamil & English
Chorus
நான் நானே கர்த்தர்
நான் நானே தேவன்
என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
என்னாலன்றி மீட்பும் இல்லை
பெயர் சொல்லி அழைத்தேன்
கரம் பிடித்திழுத்தேன்
Naan naanae karththar
Naan naanae thaevan
Ennaalandri ratchippu illai
Ennaalandri meedpum illai
Peyar solli azhaiththaen
Karam pidiththizhuththaen
Verse 1
நீ தண்ணீரைக் கடக்கும்போது
உன்னோட இருப்பேன்
நீ ஆறுகளை கடக்கும்போது அது
உன் மேல் புரளாது
அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது
நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்
Nee thanneeraik kadakkumbothu
Unnoda iruppaen
Nee aarugalai kadakkumbothu athu
Un mael puralaathu
Akkini juvaalai unnai azhikkaathu
Nee en paarvaikku arumaiyaay iruppaay
Verse 2
மா மலைகள் விலகினாலும் – அந்த
மலைகள் சாய்ந்தாலும்
இந்த பூமி மாறினாலும் – பெரும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது
சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது
Maa malaigal vilaginaalum – antha
Malaigal saaynthaalum
Intha poomi maarinaalum – perum
Parvathangal peyarnthaalum
Kirubaiyo unnai vittu endrum vilaagaathu
Samaathaan udanpadikkai nilaibeyaraathu
Verse 3
இதோ இரட்சிக்கும் என் கரமோ அது
குறுகியே போகாது
நான் கேட்கவும் கூடாமல் செவி
மந்தமும் ஆகாது
பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்
Itho ratchikkum en karamo athu
Kurugiyae pogaathu
Naan kaedkavum koodaamal sevi
Manthamum aagaathu
Paavaththai vittu vittu ennandaikku vaa vaa
Naanae un yesu unakkaaga mariththaen
Naan Naanae Karththar PPT – PowerPoint Slides
Download நான் நானே கர்த்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Naan Naanae Karththar meaning பாடலின் பொருள்
chorus
God speaks in the first person, declaring that He alone is the Lord and God, and that there is no salvation or redemption apart from Him. He says He has called the listener by name and taken hold of their hand, echoing Isaiah 43.
நானே கர்த்தர், என்னாலன்றி இரட்சிப்பு இல்லை; உன்னைப் பெயர் சொல்லி அழைத்து கரம் பிடித்தேன் என்று தேவன் சொல்கிறார்.
verse
God promises to be with His people when they pass through waters and rivers, so that the floods will not overwhelm them, and the fire's flames will not destroy them. He assures them they are precious in His sight, echoing Isaiah 43:2–4.
தண்ணீரிலும் நெருப்பிலும் நான் உன்னோடிருப்பேன், நீ என் பார்வைக்கு அருமையானவன் என்று தேவன் வாக்களிக்கிறார்.
verse
Even if the great mountains shift and fall and the earth itself changes, God says His steadfast love will never leave His people and His covenant of peace will never be removed, echoing Isaiah 54:10.
மலைகள் விலகினாலும் தேவனுடைய கிருபையும் சமாதான உடன்படிக்கையும் ஒருபோதும் விலகாது.
verse
God declares that His saving hand is not too short and His ear is not too dull to hear, echoing Isaiah 59:1. He invites the listener to leave sin and come to Him, revealing Himself as Jesus who died for them.
என் இரட்சிக்கும் கரம் குறுகவில்லை; பாவத்தை விட்டு உனக்காக மரித்த இயேசுவாகிய என்னிடம் வா.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.