Naan Nirmulam Agadhadhu Deva Kirubai Lyrics in Tamil & English
Chorus
நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை (×2)
Naan nirmulam aagaathathu thaeva kirubai (×2)
Verse 1
உலக வழக்கை இன்பம் என்றெண்ணி
அலைந்த நாட்களிலே (×2)
மனதினில் குழப்பம்
முடிவினில் துன்பம்
எதிலும் சஞ்சலமே (×2)
Ulaga vazhakkai inpam endrenni
Alaintha naadkalilae (×2)
Manathinil kuzhappam
Mudivinil thunpam
Ethilum sanjsalamae (×2)
Verse 2
உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில்
சோர்வு வேதனைகள் (×2)
உன்னதர் உம்மை
நோக்கி பார்தேன்
ஜெயம் கொடுத்தீரே (×2)
Ummai maranthu vaazhntha naadkalil
Sorvu vaethanaigal (×2)
Unnathar ummai
Nokki paarthaen
Jeyam koduththeerae (×2)
Verse 3
துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து
உம்மை ஆராதிப்பேன் (×2)
உந்தனின் அன்பை
என்னவென்று எப்படி சொல்லிடுவேன் (×2)
Thuthiththu thuthiththu ullam magizhnthu
Ummai aaraathippaen (×2)
Unthanin anpai
Ennavendru eppadi solliduvaen (×2)
Naan Nirmulam Agadhadhu Deva Kirubai PPT – PowerPoint Slides
Download நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.