Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Ninaipadhai Paarkilum Lyricsநான் நினைப்பதை பார்க்கிலும்

Reenu KumarFaithPraise

Naan Ninaipadhai Paarkilum Lyrics in Tamil & English

Chorus

நான் நினைப்பதை பார்க்கிலும்

எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்

நான் ஜெபிப்பதை பார்க்கிலும்

அவர் நினைவுகள் மேலானது (×2)

Naan ninaippathai paarkkilum

Ethirppaarppathai paarkkilum

Naan jebippathai paarkkilum

Avar ninaivugal maelaanathu (×2)

Chorus

அவர் சொல்வதும் மேலானது

அவர் செய்வதும் மேலானது

கர்த்தர் சொல்வதும் மேலானது

அவர் செய்வதும் மேலானது

Avar solvathum maelaanathu

Avar seyvathum maelaanathu

Karththar solvathum maelaanathu

Avar seyvathum maelaanathu

Verse 1

யார் என்ன நினைத்தாலும்

கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்

யார் என்னை தடுத்தாலும்

கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் (×2)

Yaar enna ninaiththaalum

Karththarin ninaivugal nilai nirkum

Yaar ennai thaduththaalum

Karththarin karam ennai karai saerkkum (×2)

Verse 2

எத்தனை கதவுகள் அடைத்தாலும்

அதை விட அதிகமாய் திறந்திடுவார்

எத்தனைமுறை நான் தோற்றாலும்

அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

Eththanai kathavugal adaiththaalum

Athai vida athigamaay thiranthiduvaar

Eththanaimurai naan thotraalum

Athai vida athigamaay jeyam tharuvaar

Naan Ninaipadhai Paarkilum PPT – PowerPoint Slides

Download நான் நினைப்பதை பார்க்கிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Naan Ninaipadhai Paarkilum meaning பாடலின் பொருள்

chorus

The singer declares that God's thoughts and plans are higher than anything they can think, expect, or even pray for. The idea echoes Ephesians 3:20 and Isaiah 55:8–9.

நான் நினைப்பதையும் ஜெபிப்பதையும் விட கர்த்தரின் நினைவுகள் மேலானவை.

chorus

This continues the chorus, praising everything the Lord says and everything he does as higher and better.

கர்த்தர் சொல்வதும் செய்வதும் எல்லாம் மேலானவை.

verse

Whatever people may think, the Lord's purposes will stand. Even if others try to block the singer, God's hand will bring them safely to shore.

யார் தடுத்தாலும் கர்த்தரின் நினைவு நிலைத்து, அவர் கரம் என்னைக் கரை சேர்க்கும்.

verse

However many doors are shut, God will open even more. However many times the singer fails, he will give even greater victory.

கதவுகள் அடைத்தாலும் தோற்றாலும் கர்த்தர் அதைவிட அதிகமாய் திறந்து ஜெயம் தருவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Reenu Kumar

More Tamil Christian songs starting with N