Naan Nirkum Boomi Lyrics in Tamil & English
Verse 1
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் (×2)
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை (×2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை (×4)
Naan nirkum poomi nilaigulainthu azhinthaalum
En nambikkaiyin asthibaaram asainthaalum (×2)
Naan nambuvatharku ondrumillai endraalum
Nambuvaen en yesu oruvarai (×2)
Nambuvaen en yesu oruvarai (×4)
Verse 2
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் (×2)
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை (×2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை (×4)
En paathai ellaam anthagaaram soozhnthaalum
Vaazhkkai mudinthathu maruvaazhvu illai endraalum (×2)
Ennai thaetruvatharku yaarumillai endraalum
Nambuvaen en yesu oruvarai (×2)
Nambuvaen en yesu oruvarai (×4)
Naan Nirkum Boomi PPT – PowerPoint Slides
Download நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.