Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Unga Pillai Entrum Lyricsநான் உங்க பிள்ள என்றும்

Joel SangeetharajFaithWorship

Naan Unga Pillai Entrum Lyrics in Tamil & English

Chorus

நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல

உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (×2)

என் தமையனாய் என் தோழனாய்

என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)-நான் உங்க பிள்ள

Naan unga pilla endrum payamae illa

Um tholkalilae niththam saaynthiduvaen (×2)

En thamaiyanaay en thozhanaay

En thanthaiyaay ennul vaazhpavarae (2)-naan unga pilla

Verse 1

நகமும் சதையுமாய் இருந்தேன்

உம் உயிரோடு உறவாகக் கலந்தேன் (×2)

உம்மை பார்ப்பேன் உம்மை ரசிப்பேன்

உம்மை துதிப்பேன் உம்மில் மகிழ்வேன் (×2)

என் தமையனாய் என் தோழனாய்

என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (×2)

Nagamum sathaiyumaay irunthaen

Um uyirodu uravaagak kalanthaen (×2)

Ummai paarppaen ummai rasippaen

Ummai thuthippaen ummil magizhvaen (×2)

En thamaiyanaay en thozhanaay

En thanthaiyaay ennul vaazhpavarae (×2)

Chorus

நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல

உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (×2)

என் தமையனாய் என் தோழனாய்

என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே.

நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum

Naan unga pilla endrum payamae illa

Um tholkalilae niththam saaynthiduvaen (×2)

En thamaiyanaay en thozhanaay

En thanthaiyaay ennul vaazhpavarae.

Naan unga pilla endrum -Naan Unga Pillai Entrum

Naan Unga Pillai Entrum PPT – PowerPoint Slides

Download நான் உங்க பிள்ள என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joel Sangeetharaj

More Tamil Christian songs starting with N