Illathavaigalai Irukintrathai Pol Lyrics in Tamil & English
Chorus
இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே (×2)
Illaathavaigalai irukkindrathai pola
Azhaikkum thaevanae sthoththiram
Kirubaiyae kirubaiyae kirubaiyae um kirubaiyae (×2)
Verse 1
பாவத்தில் வாழ்ந்த என்னை
உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே (×2)
Paavaththil vaazhntha ennai
Um parisuththa karaththaalae
Meettukkondeerae sthoththiram
Yesuvae yesuvae naesarae en naesarae (×2)
Verse 2
துரோகம் செய்த என்னை
உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே (×2)
Thurogam seytha ennai
Um tholin meethu
Thookki sumantheerae sthoththiram
Thanthaiyae thagappanae thanthaiyae thagappanae (×2)
Verse 3
விழுந்து போன என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே (×2)
Vizhunthu pona ennai
Um kaarunyaththaalae
Uyarththi vaiththeerae sthoththiram
Magimaiyae magimaiyae magimaiyae um magimaiyae (×2)
Chorus
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே (×2)
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே (×2)
Yesuvae yesuvae naesarae en naesarae (×2)
Thanthaiyae thagappanae thanthaiyae thagappanae (×2)
Illathavaigalai Irukintrathai Pol PPT – PowerPoint Slides
Download இல்லாதவைகளை இருக்கின்றதை போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.