Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan unnodu kooda iruppen Lyricsநான் உன்னோடு கூட இருப்பேன்

Naan unnodu kooda iruppen Lyrics in Tamil & English

Chorus

நான் உன்னோடு கூட இருப்பேன் (×2)

பயப்படாதே திகையாதே

வலது கரத்தினால் தாங்கிடுவேன் (×2)

Naan unnodu kooda iruppaen (×2)

Payappadaathae thigaiyaathae

Valathu karaththinaal thaangiduvaen (×2)

Verse 1

உனக்காக நான் யுத்தம் செய்வேன்

உன்னையே நான் காத்துக் கொள்ளுவேன்

உனக்காக நான் வழக்காடுவேன்

உன்னையே நான் உயர்த்திடுவேன் (×2)

Unakkaaga naan yuththam seyvaen

Unnaiyae naan kaaththuk kolluvaen

Unakkaaga naan vazhakkaaduvaen

Unnaiyae naan uyarththiduvaen (×2)

Verse 2

உனக்காக நான் வழி திறப்பேன்

உன்னையே நான் செழிக்க செய்வேன் (×2)

உனக்காக நான் யாவும் செய்வேன்

உன்னையே நான் பெருக செய்வேன்

Unakkaaga naan vazhi thirappaen

Unnaiyae naan sezhikka seyvaen (×2)

Unakkaaga naan yaavum seyvaen

Unnaiyae naan peruga seyvaen

Naan unnodu kooda iruppen PPT – PowerPoint Slides

Download நான் உன்னோடு கூட இருப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Isravel SoundarRaj

More Tamil Christian songs starting with N