Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan unnai thanguven endravare Lyricsநான் உன்னை தாங்குவேன் என்றவரே

Cherubim SingersFaithWorshipPraise

Also searched as: naan unnai

Naan unnai thanguven endravare Lyrics in Tamil & English

Chorus

நான் உன்னை தாங்குவேன் என்றவரே

இம்மட்டும் அப்படியே செய்தீர்

ஏந்தினீர் நீரே சுமந்தீர்

தப்புவித்தீர் இன்னும் செய்வீர் (×2)

அல்லேலூயா பாடி நான்,

ஆராதிப்பேன் உம்மை தான் (×2)

Naan unnai thaanguvaen endravarae

Immattum appadiyae seytheer

Aenthineer neerae sumantheer

Thappuviththeer innum seyveer (×2)

Allaelooyaa paadi naan,

Aaraathippaen ummai thaan (×2)

Verse 1

நானே உன் தேவன் என்றவரே

வேறொரு தெய்வம் இல்லை என்றீர்

உம்மையே கண்ணோக்கி பார்த்தோம்

ரட்சகா உம்மைப் பணிகிறோம்

Naanae un thaevan endravarae

Vaeroru theyvam illai endreer

Ummaiyae kannokki paarththom

Ratchagaa ummaip panigirom

Verse 2

முழங்கால் யாவும் முடங்கிடட்டும்

நாவு யாவும் அறிக்கை செய்யும்

பணிந்து ஜெபசிந்தையோடே

ஆராதிப்போம் ஆண்டவரை

Muzhangaal yaavum mudangidattum

Naavu yaavum arikkai seyyum

Paninthu jebasinthaiyodae

Aaraathippom aandavarai

Naan unnai thanguven endravare PPT – PowerPoint Slides

Download நான் உன்னை தாங்குவேன் என்றவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N