Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan vaazhvadhe unga kirubai dhan Lyricsநான் வாழ்வதே உங்க கிருபை தான்

G.ManovaFaithThanksgivingWorship

Naan vaazhvadhe unga kirubai dhan Lyrics in Tamil & English

Chorus

நான் வாழ்வதே உங்க கிருபை தான்

நான் இருப்தோ உங்க தயவினாலே தான் (×2)

Naan vaazhvathae unga kirubai thaan

Naan iruptho unga thayavinaalae thaan (×2)

Bridge

என்னை அழைத்தவர் நீரே நடத்தி செல்விரே

கரம் பிடித்தவர் நீரே கரை சேர்ப்பிரே (×2)

Ennai azhaiththavar neerae nadaththi selvirae

Karam pidiththavar neerae karai saerppirae (×2)

Chorus

உம்மையே நான் நம்பி வாழ்கிறேன் இயேசையா

உம் கரங்களிலே என்னைத் தருகிறேன் (×2)

Ummaiyae naan nambi vaazhkiraen yesaiyaa

Um karangalilae ennaith tharugiraen (×2)

Verse 1

என் பாதையெல்லாம் இருளான நேரம்

வழி தெரியாமல் தவித்து நின்றவேலை (×2)

நான் பயந்தேனே வாழ்கை முடிந்ததென்று

கலங்கி திகைத்தேனே யார் உதவுவார் என்று (×2)

வந்திரைய்யா என் வாழ்வில் வெளிச்சமாய்

தந்திரைய்யா என் வாழ்வில் நிம்மதியை (×2)

En paathaiyellaam irulaana naeram

Vazhi theriyaamal thaviththu nindravaelai (×2)

Naan payanthaenae vaazhkai mudinthathendru

Kalangi thigaiththaenae yaar uthavuvaar endru (×2)

Vanthiraiyyaa en vaazhvil velichamaay

Thanthiraiyyaa en vaazhvil nimmathiyai (×2)

Verse 2

சோதனைகள் எனை சுழ்ந்த நேரம்

அதை சகிக்க என்னல் முடியாத வேலை (×2)

நான் அழுதேனே அதையே நினைத்து தினம்

யெங்கினேனே இந்த நிலை மாறுமோ என்று (×2)

வந்திரைய்யா என் வாழ்வை மாற்றிட

தந்திரைய்யா என் வாழ்வில் நிம்மதியை (×2)

Sothanaigal enai suzhntha naeram

Athai sagikka ennal mudiyaatha vaelai (×2)

Naan azhuthaenae athaiyae ninaiththu thinam

Yenginaenae intha nilai maarumo endru (×2)

Vanthiraiyyaa en vaazhvai maatrida

Thanthiraiyyaa en vaazhvil nimmathiyai (×2)

Naan vaazhvadhe unga kirubai dhan PPT – PowerPoint Slides

Download நான் வாழ்வதே உங்க கிருபை தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N