Ulagam Munnalae Mun Kuriththeerae Lyrics in Tamil & English
Verse 1
உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி
அழைத்தீரே – நீரே (×2)
நீதிமானாய் ஆக்கினீர்
நித்திய ஜீவன் கொடுத்தீர் (×2)
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே
Ulagam munnaalae mun kuriththeerae
Um anpaalae peyar solli
Azhaiththeerae – neerae (×2)
Neethimaanaay aakkineer
Niththiya jeevan koduththeer (×2)
Singaasanaththil ummodu
Amara seytheerae
Verse 2
மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் (×2)
ஒன்றும் என்னை உம்மை
விட்டு பிரிக்க முடியாதே (×2)
Maranam aanaalum jeevan aanaalum
Viyaathi vanthaalum varumai naernthaalum (×2)
Ondrum ennai ummai
Vittu pirikka mudiyaathae (×2)
Chorus
பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
Paaduvom allaelooyaa
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Verse 3
நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே (×2)
தாயைப்போல மார்போடென்னை
அனைத்து கொண்டீரே (×2)
Nanpan endreerae nerungi vantheerae
Thagappan endreerae thunaiyaay nindreerae (×2)
Thaayaippola maarpodennai
Anaiththu kondeerae (×2)
Chorus
பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
Paaduvom allaelooyaa
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Ulagam Munnalae Mun Kuriththeerae PPT – PowerPoint Slides
Download உலகம் முன்னாலே முன் குறித்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.