Nam Iyaesuvin Varukai Inru Lyrics in Tamil & English
Chorus
இயேசு மறுபடியும் வருவார்
Yesu marubadiyum varuvaar
Verse 1
நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
Nam yesuvin varugai indru vegu sameebamaay therigindrathu
Un vaazhkkaiyil oru thiruppam miga avasiyamaagindrathu
Verse 2
ஓ மானிடரேää இதைச் சிந்திப்பீரேää இயேசு கிறிஸ்து வருகின்றார் (×2)
O maanidaraeää ithais sinthippeeraeää yesu kiristhu varugindraar (×2)
Verse 3
பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
Paavaththil puraluvathum maa saabaththil mudiyum andru
Un vaazhkkaiyil oru thiruppam miga avasiyamaagindrathu
Verse 4
தேவனைத் தள்ளுபவர் மாவேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
Thaevanaith thallubavar maavaethanai adaivaar andru
Un vaazhkkaiyil oru thiruppam miga avasiyamaagindrathu
Verse 5
அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
Anpinaal varum azhaippu nallathor echarippu
Un vaazhkkaiyil oru thiruppam miga avasiyamaagindrathu
Verse 6
தயவாக ஓடியேவா கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
Thayavaaga odiyaevaa kirubaiyin vaasal undu
Un vaazhkkaiyil oru thiruppam miga avasiyamaagindrathu
Nam Iyaesuvin Varukai Inru PPT – PowerPoint Slides
Download இயேசு மறுபடியும் வருவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.