Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nambuvaen | Worship Medley Lyricsநம்புவேன்

David L. FranklinFaithWorship

Nambuvaen | Worship Medley Lyrics in Tamil & English

Verse 1

நிந்தனைகள் போராட்டம் வந்தும்

நீதியின் தேவன் தாங்கினாரே (×2)

நேசக்கொடி என் மேல் (என்னில்) பறக்க

நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் (×2)

Ninthanaigal poraattam vanthum

Neethiyin thaevan thaanginaarae (×2)

Naesakkodi en mael (ennil) parakka

Naesar umakkaay jeeviththiduvaen (×2)

Chorus

நம்புவேன் இயேசுவை (×4)

Nambuvaen yesuvai (×4)

Bridge

நம்பி வந்தேன் மேசியா-நான்

நம்பிவந்தேனே (×2)

திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா

நான் நம்பிவந்தேனே (×2)

Nambi vanthaen maesiyaa-naan

Nambivanthaenae (×2)

Thivya saranam! saranam! saranam aiyaa

Naan nambivanthaenae (×2)

Chorus

நம்புவேன் என் இயேசு ஒருவரை (×4)

நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்

நம்புவேன் என் இயேசு ஒருவரை (×2)

நம்புவேன் என் இயேசு ஒருவரை (×4)

Nambuvaen en yesu oruvarai (×4)

Naan nambuvatharku ondrumillai endraalum

Nambuvaen en yesu oruvarai (×2)

Nambuvaen en yesu oruvarai (×4)

Nambuvaen | Worship Medley PPT – PowerPoint Slides

Download நம்புவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David L. Franklin

More Tamil Christian songs starting with N