Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Namma Yesu Raajaa Katkum Pangalaa Lyricsநம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

Moses RajasekarFaithPraise

Namma Yesu Raajaa Katkum Pangalaa Lyrics in Tamil & English

Chorus

நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்

ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்

Namma yesu raajaa kattum pangalaa

Athil nirantharamaay endrum thangalaam

Aadalaam paadalaam nadanamaadi thuthikkalaam

Verse 1

தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்

கொள்ளையன் அங்கில்ல

தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்

செக்போஸ்ட் அங்கில்ல

கொத்தனாரில்ல அங்கே சித்தாளுமில்ல

நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

Thattip pariththu kollaiyadikkum

Kollaiyan angilla

Thaduththu niruththi kaelvi kaedkum

Sekposd angilla

Koththanaarilla angae siththaalumilla

Namma yesu raajaa kattum pangalaa

Verse 2

நிலையில்லா உலக வீட்டின்

பாடுகள் அங்கில்ல தேவன்

கட்டிய நித்திய வீடு நமக்கு சொந்தமே

ஏழையுமில்ல பணக்காரணுமில்ல

அங்கு எல்லாமே இன்ப மயம் தான் (×2)

Nilaiyillaa ulaga veettin

Paadugal angilla thaevan

Kattiya niththiya veedu namakku sonthamae

Aezhaiyumilla panakkaaranumilla

Angu ellaamae inpa mayam thaan (×2)

Verse 3

ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு

பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு

பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே

இயேசுவோடு வாழ்ந்திருப்போம் – அங்கு

Oliveesum velichamaaga yesu nirpaaru

Palichidum vennaadai thariththu nirpaadu

Palinguth tharaiyilae nam paatham paayumae

Yesuvodu vaazhnthiruppom – angu

Namma Yesu Raajaa Katkum Pangalaa PPT – PowerPoint Slides

Download நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Namma Yesu Raajaa Katkum Pangalaa meaning பாடலின் பொருள்

chorus

The chorus celebrates the bungalow that 'our King Jesus' is building, a heavenly home where believers can stay forever. There they will sing, dance and praise him with joy.

இயேசு ராஜா கட்டும் பரலோக வீட்டில் என்றும் தங்கி ஆடிப் பாடித் துதிக்கலாம்.

verse

In this home there are no robbers who snatch and loot, and no checkposts that stop people to question them. No mason or labourer built it, because King Jesus himself is building this bungalow.

இயேசு கட்டும் அந்த வீட்டில் கொள்ளையரும் இல்லை, தடுக்கும் சோதனைச் சாவடியும் இல்லை.

verse

The sufferings of this passing earthly house are not found there; the eternal home God has built belongs to us. There is neither poor nor rich there, and everything is full of joy.

தேவன் கட்டிய நித்திய வீடு நமக்குச் சொந்தம்; அங்கு துன்பமோ ஏழை பணக்காரன் பேதமோ இல்லை, எல்லாம் இன்பமே.

verse

In that home Jesus will stand as a shining light, dressed in dazzling white garments. Our feet will run on floors like crystal, and we will live there with Jesus.

அங்கு வெண்ணாடை அணிந்த இயேசு ஒளியாய் நிற்பார், நாம் அவரோடு வாழ்ந்திருப்போம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Moses Rajasekar

More Tamil Christian songs starting with N