Nammudaya Deivam Yesuvallaal Intha Lyrics in Tamil & English
Chorus
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த
நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம்
Nammudaiya theyvam yesuvallaal – intha
Naanilaththil vaeru theyvamillai – nam
Verse 1
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம்
Karththarai theyvamaay konda janam
Paakkiyamullathu enappadumaam – nam
Verse 2
பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம்
Paavamariyaatha parisuththaraam yesu
Paavigalai ratchikka vanthavaraam – nam
Verse 3
பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே – நம்
Parpala kirubaigal pagarugindraar – naam
Karpudan avar pani seythidavae – nam
Verse 4
கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம்
Karsilai paesumo vaaythiranthu – nam
Karththar yesu indrum jeevikkiraar – nam
Verse 5
மறப்பாளோ தாய் தன் பாலகனை – நான்
மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் – நம்
Marappaalo thaay than paalaganai – naan
Marappathillai endrum anpu theyvam – nam
Verse 6
ஏறெடுக்கும் நம் தேவைகட்கு – அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் – நம்
Aeredukkum nam thaevaigadku – avar
Maaraamal pathil tharum magibanavar – nam
Verse 7
சகலமும் படைத்த சர்வாதிகாரி – இயேசு
சகலமும் ஜெயித்திட்ட சர்தாரி – நம்
Sagalamum padaiththa sarvaathigaari – yesu
Sagalamum jeyiththitta sarthaari – nam
Nammudaya Deivam Yesuvallaal Intha PPT – PowerPoint Slides
Download நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.