Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nampikkai neeraiya Lyricsநம்பிக்கை நீரையா

Nampikkai neeraiya Lyrics in Tamil & English

Chorus

நம்பிக்கை நீரையா

நம்பிடுவேன் ஐயா

நம்பிடும் எல்லாமே

உம்மிடம் தான் ஐயா (×2)

நான் நம்பிடுவேன் நிச்சயமாய்

நிச்சயமாய் நம்பிடுவேன் (×2)

Nambikkai neeraiyaa

Nambiduvaen aiyaa

Nambidum ellaamae

Ummidam thaan aiyaa (×2)

Naan nambiduvaen nichayamaay

Nichayamaay nambiduvaen (×2)

Verse 1

வாக்குத்தத்தங்கள்

என் வாழ்வில் தந்தவரே

வாக்குத்தத்தங்கள்

நிறைவேற்ற வல்லவரே (×2)

நீர் சொன்னதை செய்திடுவீர்

உம் வாக்குகள் நிறைவேறிடுமே (×2)

Vaakkuththaththangal

En vaazhvil thanthavarae

Vaakkuththaththangal

Niraivaetra vallavarae (×2)

Neer sonnathai seythiduveer

Um vaakkugal niraivaeridumae (×2)

Verse 2

குறித்த காலத்திற்கு

தரிசனங்கள் வைத்தவர்

குறித்த காலத்திலே

எல்லாம் நீறைவேற்றவீர் (×2)

தாமதித்தாலும் பொய்யாவதில்லை

தரிசனங்கள் நிறைவேறிடுமே

Kuriththa kaalaththirku

Tharisanangal vaiththavar

Kuriththa kaalaththilae

Ellaam neeraivaetraveer (×2)

Thaamathiththaalum poyyaavathillai

Tharisanangal niraivaeridumae

Chorus

நான் நம்பிடுவேன் நிச்சயமாய்

நிச்சயமாய் நம்பிடுவேன் (×2)

Naan nambiduvaen nichayamaay

Nichayamaay nambiduvaen (×2)

Nampikkai neeraiya PPT – PowerPoint Slides

Download நம்பிக்கை நீரையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N