Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene Lyrics in Tamil & English
Chorus
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே – திவ்ய
Nambivanthaen maesiyaa, naan nambivanthaenae – thivya
Verse 1
! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே
சரணங்கள்
! saranam! saranam aiyaa, naan nambivanthaenae
Saranangal
Verse 2
தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே – வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே — நான்
Thambiraan oruvanae, thanjsamae tharuvanae – varu
Thavithu kumara kuru paramanuvaelae, nambivanthaenae — naan
Verse 3
நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே — நான்
Ninpaatha tharisanam anpaana tharisanam – nitha
Nithasari thozhuva thitham enavum uruthiyil nambivanthaenae — naan
Verse 4
நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே — நான்
Naathanae, kirubaigoor, vaethanae, sirumaitheer – athi
Nalam migum unathiru thiruvadi arulae nambivanthaenae — naan
Verse 5
பாவியில் பாவியே, கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே — நான்
Paaviyil paaviyae, koviyil koviyae – kana
Parivudan arulpuri, agala vidaathae, nambivanthaenae — naan
Verse 6
ஆதி ஓலோலமே பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே — நான்
Aathi ololamae paathugaa kaalamae – una
Thadimaigal paduthuyar avathigal meththa nambivanthaenae — naan
Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene PPT – PowerPoint Slides
Download நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.