Nandri Bali Nandri Bali Nallavare Lyrics in Tamil & English
Chorus
நன்றிபலி நன்றிபலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே
Nandribali nandribali
Nallavarae umakkuththaan
Athigaalai (eppothum ) aananthamae – en
Appaa um thiruppaathamae
Verse 1
நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா (அது)
நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (×3)
Naetraiya thuyaramellaam
Indru marainthathaiyaa
Nimmathi piranthathaiyaa (athu)
Nirantharamaanathaiyaa
Kodi kodi nandri daadi (×3)
Verse 2
இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே (இன்று)
உறவாடி மகிழ்ந்திடுவேன்
Iravellaam kaaththeer
Innum or naal thantheer
Maravaatha en naesarae (indru)
Uravaadi magizhnthiduvaen
Verse 3
ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா – நான்
Oozhiyap paathaiyilae
Ursaagam thantheeraiyaa
Odi odi uzhaippatharku
Udal sugam thantheeraiyaa – naan
Verse 4
வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில் (நான்)
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
Vaethanai thunpamellaam
Oru naalum pirikkaathaiyaa
Naathanae um nizhalil (naan)
Naalthorum vaazhvaenaiyaa – yesu
Verse 5
ஜெபத்தைக் கேட்டீரைய்யா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா
Jebaththaik kaetteeraiyyaa
Jeyaththaith thantheeraiyaa
Paavam anugaamalae
Paathugaaththu vantheeraiyaa
Verse 6
என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே
En naavil ullathellaam
Unthan pugazhthaanae
Naan paesi magizhvathellaam
Unthan perumai thaanae
Nandri Bali Nandri Bali Nallavare PPT – PowerPoint Slides
Download நன்றிபலி நன்றிபலி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nandri Bali Nandri Bali Nallavare meaning பாடலின் பொருள்
chorus
The singer offers a sacrifice of thanksgiving to God, the Good One, saying it belongs to Him alone. Every early morning, and at all times, joy is found at the holy feet of God, called 'my Father'.
நல்லவரான அப்பாவுக்கே நன்றிபலி; அவர் பாதத்தில் எப்போதும் ஆனந்தம்.
verse
Yesterday's sorrows have vanished today, and a peace has been born that the singer says will last forever. In response the singer pours out countless thanks, affectionately calling God 'Daddy'.
நேற்றைய துயரம் மறைந்து நிலையான நிம்மதி வந்ததால் கோடி நன்றி.
verse
God is thanked for guarding the singer through the night and giving one more day of life. Addressing God as the beloved who never forgets, the singer resolves to enjoy close fellowship with Him today.
இரவில் காத்து புதிய நாள் தந்த மறவாத நேசரோடு இன்று மகிழ்வேன்.
verse
The singer thanks God for giving enthusiasm on the path of ministry. God has also given bodily health so the singer can keep running and working hard in His service.
ஊழியத்தில் உற்சாகமும் உழைக்க உடல் சுகமும் தந்தீர்.
verse
The singer declares that pain and suffering will never separate them from Jesus. Calling Him Lord, the singer promises to live every day in His shadow.
துன்பம் என்னை உம்மிடமிருந்து பிரிக்காது; உம் நிழலில் நாள்தோறும் வாழ்வேன்.
verse
God is thanked for hearing prayer and granting victory. He has also kept the singer safe so that sin could not come near.
ஜெபம் கேட்டு வெற்றி தந்து பாவத்திலிருந்து காத்தீர்.
verse
Everything on the singer's tongue is God's praise. All that the singer delights to speak about is God's greatness.
என் நாவில் உம் புகழும் என் பேச்சில் உம் பெருமையுமே.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.