Nanbarae en anbarae Lyrics in Tamil & English
Chorus
நண்பரே என் அன்பரே
இயேசுவே என் சுவாசமே (×2)
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே
உம்மால் நான் உயர்ந்திருப்பேன் (×2)
Nanparae en anparae
Yesuvae en suvaasamae (×2)
Neer mattum pothum en vaazhvilae
Ummaal naan uyarnthiruppaen (×2)
Verse 1
நெருக்கத்தில் இருந்து
நான் உம்மை கூப்பிட்டேன்
பதில்களை தந்து என்னை
நீர் உயர்த்தினீர் (×2)
Nerukkaththil irunthu
Naan ummai kooppittaen
Pathilkalai thanthu ennai
Neer uyarththineer (×2)
Verse 2
என்னை தனிமையாக
விடுவதில்லை என்று சொன்ன (×2)
மேலான அன்பிற்கு நன்றி (×2)
Ennai thanimaiyaaga
Viduvathillai endru sonna (×2)
Maelaana anpirku nandri (×2)
Nanbarae en anbarae PPT – PowerPoint Slides
Download நண்பரே என் அன்பரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.