Nanbanae En Nanbanae Asinthan Sasithasan Lyrics in Tamil & English
Chorus
நண்பனே என் நண்பனே
நம்பினேன் நான் உம்மைத்தானே (×2)
வழியே என் ஒளியே
நேசரே என் உயிரே (×2)
Nanpanae en nanpanae
Nambinaen naan ummaiththaanae (×2)
Vazhiyae en oliyae
Naesarae en uyirae (×2)
Verse 1
நண்பர்கள்காக(வே) ஜீவனை விட
துணிந்து தான் உம் அன்பு (×2)
இதைவிட உயர்ந்த அன்பில்ல
கண்டேன் நான் அது சிலுவையிலே (×2)
Nanparkalkaaga(vae) jeevanai vida
Thuninthu thaan um anpu (×2)
Ithaivida uyarntha anpilla
Kandaen naan athu siluvaiyilae (×2)
Verse 2
பாரமான எந்தன் சுமைகள்
பகிர்ந்து கொள்பவர் நீரே (×2)
மறை பொருள் அற்ற உறவே
அன்றாடம் நீர் உணவே (×2)
Paaramaana enthan sumaigal
Pagirnthu kolpavar neerae (×2)
Marai porul atra uravae
Andraadam neer unavae (×2)
Nanbanae En Nanbanae Asinthan Sasithasan PPT – PowerPoint Slides
Download நண்பனே என் நண்பனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.