Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandri Solla Varthai Illai Lyricsநன்றி சொல்ல வார்த்தை இல்லை

Artist to be confirmedThanksgivingFaith

Nandri Solla Varthai Illai Lyrics in Tamil & English

Chorus

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நல்லவரை நினைக்கையிலே

செய்த நன்மை நினைக்கையிலே

உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா (×2)

Nandri solla vaarththai illai

Nallavarai ninaikkaiyilae

Seytha nanmai ninaikkaiyilae

Ullam nandriyiyaal niraiyuthaiyyaa (×2)

Verse 1

தனிமையிலே தவிக்கையிலே

தாயாக தேற்றினீரே (×2)

(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே

என் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல

Thanimaiyilae thavikkaiyilae

Thaayaaga thaetrineerae (×2)

(en) ullam udainthu nirkaiyilae

En uyiraaga vantheerayyaa-2-nandri solla

Verse 2

தேவையிலே இருக்கையிலே

யெகோவாஈராய் சந்தித்தீரே (×2)

(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே

ஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல

Thaevaiyilae irukkaiyilae

Yegovaaeeraay santhiththeerae (×2)

(unthan) arputhangal ninaikkaiyilae

Aananthakkanneerayyaa-2-nandri solla

Verse 3

சோதனைகள் சூழ்க்கையிலே

நிலைத்து நிற்க உதவினீரே (×2)

பாவம் என்னை நெருங்கையிலே

(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல

Sothanaigal soozhkkaiyilae

Nilaiththu nirka uthavineerae (×2)

Paavam ennai nerungaiyilae

(en) pelanaaga vantheeraiyyaa-2-nandri solla

Nandri Solla Varthai Illai PPT – PowerPoint Slides

Download நன்றி சொல்ல வார்த்தை இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N