Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandri solla enakku varthaiye illa Lyricsநன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல

Altrin SHThanksgivingWorship

Nandri solla enakku varthaiye illa Lyrics in Tamil & English

Chorus

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல (×2)

தொலைஞ்சி போயிருச்சு அன்பின் கடலில

தேடி தேடி பார்க்குறேன் எடுக்க முடியல (×2)

Nandri solla enakku vaarththaiyae illa (×2)

Tholainjsi poyiruchu anpin kadalila

Thaedi thaedi paarkkuraen edukka mudiyala (×2)

Verse 1

மரிக்கவா வந்தீர் அதை அறிந்துமா வந்தீர்? (×2)

தூக்கி விட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர் (×2)

உங்க அன்பு அது ரொம்ப பெருசு

அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு (×2)

Marikkavaa vantheer athai arinthumaa vantheer? (×2)

Thookki vida vantheer ennai nilai niruththa vantheer (×2)

Unga anpu athu romba perusu

Atharku kadalo romba romba sirusu (×2)

Verse 2

கொஞ்சமாயல்ல அதிகமாய் கேட்பேன் (×2)

உம்மிடமல்லவோ என் தகப்பனல்லவோ (×2)

உங்க அன்பு அது ரொம்ப பெருசு

அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு (×2)

Konjsamaayalla athigamaay kaedpaen (×2)

Ummidamallavo en thagappanallavo (×2)

Unga anpu athu romba perusu

Atharku kadalo romba romba sirusu (×2)

Nandri solla enakku varthaiye illa PPT – PowerPoint Slides

Download நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Altrin SH

More Tamil Christian songs starting with N