Nandri Solli Ummai Paada Vanthom Lyrics in Tamil & English
Verse 1
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை
Nandri solli ummai paada vanthom
Um kaarunyaththai enni potra vanthom
Vaarththaiyinaal neer sonnathellaam
Karangalinaal indru niraivaetrineer
Nandri -2 solvom uyir ullavarai
Ondrum kuraiyaamal kaaththidum nallavarai
Nandri Solli Ummai Paada Vanthom PPT – PowerPoint Slides
Download நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.