Nandri Solla Varthaigal Illaiye Lyrics in Tamil & English
Chorus
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே (×2)
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய் (×2)
என் தேவனே என் இயேசுவே (×2)
நன்றி நன்றியே நன்றி (×2)
Nandri solla vaarththaigal illaiyae
Kurai solla aethum illaiyae (×2)
Enna solli paaduvaen
Neer seytha nanmaikkaay (×2)
En thaevanae en yesuvae (×2)
Nandri nandriyae nandri (×2)
Verse 1
தந்தை போல் சுமந்தீரே
பெற்ற தாயை போல் அணைத்தீரே (×2)
உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே (×2)
நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி
Thanthai pol sumantheerae
Petra thaayai pol anaiththeerae (×2)
Unthan anpin vallamai en vaazhvai vendrathae
Neer thantha anpilae naan ulagai maranthaenae (×2)
Nandriyae nandri nandriyae nandri nandri nandri
Verse 2
உம் வார்தைகள் அழியாததே
அவை ஒரு போதும் ஒழிந்திடாதே (×2)
அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே (×2)
நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே (×2)
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய் (×2)
என் தேவனே என் இயேசுவே (×2)
நன்றி நன்றியே நன்றி (×2)
என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே (×2)
கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே
Um vaarthaigal azhiyaathathae
Avai oru pothum ozhinthidaathae (×2)
Alavatra kirubaiyaal maaraatha paasaththaal
Ennai moodi maraiththeerae ennodu vaazhpavarae (×2)
Nandriyae nandri nandriyae nandri nandri nandri
Nandri solla vaarththaigal illaiyae
Kurai solla aethum illaiyae (×2)
Enna solli paaduvaen
Neer seytha nanmaikkaay (×2)
En thaevanae en yesuvae (×2)
Nandri nandriyae nandri (×2)
Ennai karuvil piriththeerae nandriyae
Ullangaiyil varaintheerae nandriyae (×2)
Kannin manibol kaaththeerae nandriyae
Paava saetril paarththeerae nandriyae
Nandri Solla Varthaigal Illaiye PPT – PowerPoint Slides
Download நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nandri Solla Varthaigal Illaiye meaning பாடலின் பொருள்
chorus
The singer tells God and Jesus that there are no words enough to thank Him and nothing to complain about. Wondering how to sing of all the good He has done, the singer simply repeats, "Thank you."
இயேசு செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, குறை சொல்ல ஒன்றுமில்லை என்று பாடகர் நன்றி செலுத்துகிறார்.
verse
God is praised for carrying the singer like a father and embracing them like the mother who bore them. The power of His love has conquered the singer's life, and in that love the singer has forgotten the world.
தந்தையைப் போல் சுமந்து, தாயைப் போல் அணைத்த தேவனின் அன்பு என் வாழ்வை வென்றதால் நன்றி.
verse
The singer declares that God's words are imperishable and will never pass away, and thanks Him for covering and sheltering them with boundless grace and unchanging love as the One who lives with them. After the chorus returns, the singer gives thanks that God set them apart from the womb, engraved them on His palms (echoing Isaiah 49:16), guarded them as the apple of His eye, and looked upon them in the mire of sin.
அழியாத வார்த்தையும் அளவற்ற கிருபையும் உடைய தேவன் என்னைக் கருவிலிருந்து தெரிந்து, உள்ளங்கையில் வரைந்து, கண்மணிபோல் காத்ததற்கு நன்றி.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.