Nantri Solli Paadida Lyrics in Tamil & English
Chorus
நன்றி சொல்லி பாடிட
நீர் ஒருவரே பாத்திரார்
நன்மை செய்த இயேசுவே
நீர் ஒருவரே சிறந்தவர்
Nandri solli paadida
Neer oruvarae paaththiraar
Nanmai seytha yesuvae
Neer oruvarae siranthavar
Chorus
நீர் இல்லாமல் ஒரு நாளும் இல்லை
நீர் இல்லாமல் என் வாழ்வும் இல்லை
நீர் இல்லாமல் நான் நானும் இல்லை
என் எல்லாமும் நீரே (×2)
Neer illaamal oru naalum illai
Neer illaamal en vaazhvum illai
Neer illaamal naan naanum illai
En ellaamum neerae (×2)
Bridge
என்னை அழைத்தது நீங்க
முன் குறித்ததும் நீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
என்றும் வழி நடத்துவீங்க (×2)
Ennai azhaiththathu neenga
Mun kuriththathum neenga
Ennai therinthu kondeenga
Endrum vazhi nadaththuveenga (×2)
Verse 1
தரித்திரனாய் இருந்த என்னில்
தரிசனத்தை விதைத்தவர்
தகுதி இல்லா என்னையும்
உம் தயவால் நினைத்தவர் – (நீர் இல்லாமல்)
Thariththiranaay iruntha ennil
Tharisanaththai vithaiththavar
Thaguthi illaa ennaiyum
Um thayavaal ninaiththavar – (neer illaamal)
Verse 2
உருக்குலைந்து உடைந்த என்னை
உருவாக்க வந்தவர்
உதவாத என்னையும் நீர்
உயர்த்தியே வைத்தவர் – (நீர் இல்லாமல்)
Urukkulainthu udaintha ennai
Uruvaakka vanthavar
Uthavaatha ennaiyum neer
Uyarththiyae vaiththavar – (neer illaamal)
Nantri Solli Paadida PPT – PowerPoint Slides
Download நன்றி சொல்லி பாடிட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nantri Solli Paadida meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that He alone is worthy of songs of thanks. Jesus, who has done so much good, is declared the greatest of all.
நன்மை செய்த இயேசுவே, நன்றி பாடலுக்குத் தகுதியானவரும் சிறந்தவரும் நீர் ஒருவரே.
chorus
Addressing the Lord, the singer confesses that without Him there is not a single day, no life, and not even a self. He is everything to the singer.
நீர் இல்லாமல் என் நாளும் வாழ்வும் நானும் இல்லை, நீரே என் எல்லாம்.
bridge
The singer thanks God for calling them, choosing them and marking them out beforehand. They trust that He will lead them always.
என்னை அழைத்து, முன்குறித்து, தெரிந்துகொண்டவர் என்றும் என்னை வழிநடத்துவார்.
verse
The singer remembers being poor, yet God planted a vision in them. Though they were unworthy, God kept them in mind out of His kindness.
ஏழையான என்னில் தரிசனம் விதைத்து, தகுதியற்ற என்னை தயவால் நினைத்தவர் நீரே.
verse
The singer was broken and disfigured, but God came to shape them anew. Though they were useless, God lifted them up and set them high.
உடைந்த என்னை உருவாக்கி, உதவாத என்னை உயர்த்தியவர் நீரே.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.