Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nantri Solven Naan Lyricsநன்றி சொல்வேன் நான்

Artist to be confirmedThanksgivingPraise

Nantri Solven Naan Lyrics in Tamil & English

Chorus

நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்

எந்தன் இயேசுவே நான் உமக்கு நன்றி சொல்வேன்

நன்றி ராஜா எந்தன் இயேசு ராஜா (8)

Nandri solvaen naan nandri solvaen

Enthan yesuvae naan umakku nandri solvaen

Nandri raajaa enthan yesu raajaa (8)

Verse 1

இரட்சகரே உமக்கு நன்றி சொல்வேன்

என்னை இரட்சித்தீரே உமக்கு நன்றி சொல்வேன்

(நன்றி ராஜா …)

Ratchagarae umakku nandri solvaen

Ennai ratchiththeerae umakku nandri solvaen

(nandri raajaa …)

Verse 2

ராஜாதி ராஜனுக்கு நன்றி சொல்வேன்

எங்கள் தேவாதி தேவனுக்கு நன்றி சொல்வேன்

(நன்றி ராஜா …)

Raajaathi raajanukku nandri solvaen

Engal thaevaathi thaevanukku nandri solvaen

(nandri raajaa …)

Verse 3

வரங்களை தருபவர்க்கு நன்றி சொல்வேன்

வல்லமை தருபவர்க்கு நன்றி சொல்வேன்

(நன்றி ராஜா …)

Varangalai tharubavarkku nandri solvaen

Vallamai tharubavarkku nandri solvaen

(nandri raajaa …)

Nantri Solven Naan PPT – PowerPoint Slides

Download நன்றி சொல்வேன் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N