Nantri Yesuve Thank you Jesus Lyrics in Tamil & English
Verse 1
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
ஸ்தோத்திரம் உம் அன்பிற்கே
சென்றீர் கல்வாரிக்கு மரித்திர் எனக்காய்
ஸ்தோத்திரம் உம் அன்பிற்கே
மூன்றாம் நாள் உயிர்த்தீரே புது ஜீவன் அளித்தீரே
ஸ்தோத்திரம் உம் அன்பிற்கே
Nandri yesuvae nandri yesuvae
Sthoththiram um anpirkae
Sendreer kalvaarikku mariththir enakkaay
Sthoththiram um anpirkae
Moondraam naal uyirththeerae puthu jeevan aliththeerae
Sthoththiram um anpirkae
Nantri Yesuve Thank you Jesus PPT – PowerPoint Slides
Download நன்றி இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.