Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nararkaai Maanda Yesuvae Lyricsநரர்க்காய் மாண்ட இயேசுவே

CrossFaith

Nararkaai Maanda Yesuvae Lyrics in Tamil & English

Verse 1

நரர்க்காய் மாண்ட இயேசுவே

மகத்துவ வேந்தாய் ஆளுவீர்;

உம் அன்பின் எட்டா ஆழத்தை

நாங்கள் ஆராயக் கற்பிப்பீர்.

Nararkkaay maanda yesuvae

Magaththuva vaenthaay aaluveer;

Um anpin ettaa aazhaththai

Naangal aaraayak karpippeer.

Verse 2

உம் நேச நாமம் நிமித்தம்

எந்நோவு நேர்ந்தபோதிலும்

சிலுவை சுமந்தே நித்தம்

உம்மைப் பின்செல்ல அருளும்.

Um naesa naamam nimiththam

Ennovu naernthabothilum

Siluvai sumanthae niththam

Ummaip pinsella arulum.

Verse 3

பிரயாணமாம் இவ்வாயுளில்

எப்பாதை நாங்கள் செல்லினும்

போர், ஓய்வு, வெய்யில், நிழலில்

நீர் வழித்துணையாயிரும்.

Pirayaanamaam ivvaayulil

Eppaathai naangal sellinum

Por, oyvu, veyyil, nizhalil

Neer vazhiththunaiyaayirum.

Verse 4

வெம் பாவக் குணத்தை வென்றே,

ஆசாபாசம் அடக்கலும்,

உம் அச்சடையாளம் என்றே

நாங்கள் நினைக்கச் செய்திடும்.

Vem paavak kunaththai vendrae,

Aasaabaasam adakkalum,

Um achadaiyaalam endrae

Naangal ninaikkas seythidum.

Verse 5

உம் குருசை இன்று தியானித்தே,

எவ்வேலையும் தூயதென்றும்

லௌகீக நஷ்டம் லாபமே

என்றெண்ணவும் துணைசெய்யும்.

Um kurusai indru thiyaaniththae,

Evvaelaiyum thooyathendrum

Laugeega nashdam laabamae

Endrennavum thunaiseyyum.

Verse 6

உம் பாதம் சேரும் அளவும்

எம் சிலுவையைச் சுமந்தே,

உம் சிலுவையால் மன்னிப்பும்

பொற்கிரீடமும் பெறுவோமே.

Um paatham saerum alavum

Em siluvaiyais sumanthae,

Um siluvaiyaal mannippum

Porkireedamum peruvomae.

Nararkaai Maanda Yesuvae PPT – PowerPoint Slides

Download நரர்க்காய் மாண்ட இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Nararkaai Maanda Yesuvae meaning பாடலின் பொருள்

verse

The singer addresses Jesus, who died for humankind, and asks Him to reign as the majestic King. They pray that He would teach them to explore the unreachable depth of His love.

மனிதருக்காக மரித்த இயேசுவே, ராஜாவாக ஆண்டு, உம் அன்பின் ஆழத்தை அறியக் கற்பியும்.

verse

For the sake of Jesus' beloved name, the singers ask for grace to carry the cross daily and follow Him, whatever suffering comes.

எந்தத் துன்பம் வந்தாலும் தினமும் சிலுவை சுமந்து உம்மைப் பின்பற்ற அருள்செய்யும்.

verse

Life is pictured as a journey, and whatever path they take, through battle or rest, sun or shade, they ask Jesus to be their companion on the way.

வாழ்க்கைப் பயணத்தின் எல்லா நிலையிலும் நீர் எங்கள் வழித்துணையாக இரும்.

verse

They pray for strength to overcome their sinful nature and restrain worldly desires, and to see this as the mark that they belong to Jesus.

பாவ குணத்தையும் ஆசைகளையும் வென்று, அதுவே உம் அடையாளம் என்று நினைக்கச் செய்யும்.

verse

Meditating on Jesus' cross today, they ask for help to see every task as holy and to count worldly loss as gain.

உம் சிலுவையைத் தியானித்து, எல்லா வேலையும் தூயது, உலக நஷ்டம் லாபம் என்று எண்ண உதவும்.

verse

Carrying their own cross until they reach Jesus' feet, they trust that through His cross they will receive forgiveness and a golden crown.

உம்மைச் சேரும் வரை எம் சிலுவை சுமந்து, உம் சிலுவையால் மன்னிப்பும் பொற்கிரீடமும் பெறுவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with N