Neer ellatha natkal vendam Lyrics in Tamil & English
Chorus
நீர் இல்லாத நாட்கள் வேண்டாம்
நீர் இல்லாத வாழ்க்கை வேண்டாம் (×2)
Neer illaatha naadkal vaendaam
Neer illaatha vaazhkkai vaendaam (×2)
Chorus
என் உயிர் உடல் உள்ளவரை
உம்மை துதிப்பேன்
என் ஜீவனுள்ள காலமெல்லாம்
புகழ் பாடுவேன் (×2)
இயேசய்யா (×3)
என் இயேசய்யா (×2)
என் பிரியம் நீரே
என் ஜீவனும் நீரே
என் ஆசையும் நீரே
என் பாசமும் நீரே (×2)
என்னை காண்பவர் நீரே
என்னை காப்பவர் நீரே
என்னை சுமப்பவர் நீரே
அரவணைப்பவர் நீரே (×2)
En uyir udal ullavarai
Ummai thuthippaen
En jeevanulla kaalamellaam
Pugazh paaduvaen (×2)
Yesayyaa (×3)
En yesayyaa (×2)
En piriyam neerae
En jeevanum neerae
En aasaiyum neerae
En paasamum neerae (×2)
Ennai kaanpavar neerae
Ennai kaappavar neerae
Ennai sumappavar neerae
Aravanaippavar neerae (×2)
Neer ellatha natkal vendam PPT – PowerPoint Slides
Download நீர் இல்லாத நாட்கள் வேண்டாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.