Neer En Vazkaiyaneer Lyrics in Tamil & English
Chorus
நீர் என் வாழ்க்கையானீர்
என் வாழ்வின் ஒளியானீர் (×2)
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என்
Neer en vaazhkkaiyaaneer
En vaazhvin oliyaaneer (×2)
Ummai aaraathippaen aaraathippaen
Aaraathippaen endrumae-2-neer en
Verse 1
இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
உடல் எல்லாம் காயங்களானதே (×2)
என் நிழலானவர் என் உயிரானவர்
என் செல்வமும் நீரே-2-நீர் என்
Iravellaam enakkaay norukkappatteer
Udal ellaam kaayangalaanathae (×2)
En nizhalaanavar en uyiraanavar
En selvamum neerae-2-neer en
Verse 2
தேவனின் ஆட்டுக்குட்டி
பலியாய் நின்றது எனக்காய் ஏங்கி (×2)
என் இயேசுவே இயேசுவே
என் செல்வமும் நீரே-2-நீர் என்
Thaevanin aattukkutti
Paliyaay nindrathu enakkaay aengi (×2)
En yesuvae yesuvae
En selvamum neerae-2-neer en
Verse 3
எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
உம் திரு இரத்தம் சிந்தினீர் (×2)
என் கன்மலையே கோட்டையே
என் சர்வமும் நீரே-2-நீர் என்
நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer
Enakkaay siluvaiyil neer mariththeer
Um thiru iraththam sinthineer (×2)
En kanmalaiyae kottaiyae
En sarvamum neerae-2-neer en
Neer en vaazhkkaiyaaneer -Neer En Vazkaiyaneer
Neer En Vazkaiyaneer PPT – PowerPoint Slides
Download நீர் என் வாழ்க்கையானீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.