Neer En Belanum En Kaedakamaam Lyrics in Tamil & English
Chorus
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் (×2)
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் (×2)
Neer en pelanum en kaedagamaam
Ummaiththaan nambi irunthaen (×2)
Sagaayam petraen uthavi petraen
Paadi ummai thuthippaen (×2)
Bridge
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் (×2)
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே (×2)
Ummai potruvaen ummai uyarththuvaen
Ummai paaduvaen ummai aaraathippaen (×2)
Thuthiganamagimaikku paaththirar
Yesu raajaa neerae (×2)
Verse 1
என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா (×2)
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா (×2)
En vinnabaththin saththaththai kaettavarae
Nandri nandri aiyaa (×2)
Viduviththu ennai meettavarae
Nandri nandri aiyaa (×2)
Verse 2
என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா (×2)
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா (×2)
Ennai ratchiththu aaseervathiththavarae
Nandri nandri aiyaa (×2)
Posiththu ennai uyarthineerae
Nandri nandri aiyaa (×2)
Neer En Belanum En Kaedakamaam PPT – PowerPoint Slides
Download நீர் என் பெலனும் என் கேடகமாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.