Neer Enakku Pothum Lyrics in Tamil & English
Chorus
நீர் எனக்கு போதும் (×4)
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (×2)
Neer enakku pothum (×4)
Ennaalum eppothum neerae enthan sontham
Yesuvae neer enakku pothum (×2)
Verse 1
என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே (×2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே (×2)
En thaayum thanthaiyum neer thaanae
Thaangidum thurugamum neer thaanae (×2)
Sutramum nadpum neer thaanae
Sumanthidum sumaithaangi neer thaanae (×2)
Verse 2
தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே (×2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே (×2)
Thaetridum sinaegithan neer thaanae
Aaruthal thaeruthal neer thaanae (×2)
Njaanamum arivum neer thaanae
En sugam pelanum neer thaanae (×2)
Neer Enakku Pothum PPT – PowerPoint Slides
Download நீர் எனக்கு போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.