Neer Endrum Endhan Patchathil Lyrics in Tamil & English
Verse 1
நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் (×2)
Neer endrum enthan patchaththil
Naan etharkkum anjsidaen
Unthan samoogam endrum ennodae
Naan etharkkum payappadaen (×2)
Chorus
தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
Theerkkatharisanam uraiththiduvaen
Vaakkuthaththangal suthantharippaen
Saththuruvai naan veezhththiduvaen
Thuthiyinaal
Yesuvai naan uyarththiduvaen
Thadaigalai naan thagarththiduvaen
Avar magimaiyai
Naan paadiduvaen endrumae
Verse 2
சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் (×2)
– தீர்க்கதரிசனம்
Siraibattathum siragadikkum
Asthibaarangal asaiyum
Paalaivanamum palan kodukkum
Puthu vazhigal piranthidum (×2)
– theerkkatharisanam
Bridge
துதியினால் ஜெயம் உண்டு (×4)
Thuthiyinaal jeyam undu (×4)
Chorus
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
Yesuvai naan uyarththiduvaen
Thadaigalai naan thagarththiduvaen
Avar magimaiyai
Naan paadiduvaen endrumae
Neer Endrum Endhan Patchathil PPT – PowerPoint Slides
Download நீர் என்றும் எந்தன் பட்சத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.