Neer Ennai Poshika Lyrics in Tamil & English
Chorus
நீர் என்னை போஷிக்க வல்லவர்
என்னை நீர் போஷிப்பீரே (×2)
உயர்ந்த மலையிலோ
பள்ளத்தாக்கிலோ (×2)
-நீர் என்னை
Neer ennai poshikka vallavar
Ennai neer poshippeerae (×2)
Uyarntha malaiyilo
Pallaththaakkilo (×2)
-neer ennai
Verse 1
பாதை தெரியாமல் அலைந்திட்ட வேளை
தோளின்மேல் சுமந்தீரே (×2)
கன்மலையானவரே
எந்தன் மேய்ப்பரே (இயேசுவே) (×2)
-நீர் என்னை
Paathai theriyaamal alainthitta vaelai
Tholinmael sumantheerae (×2)
Kanmalaiyaanavarae
Enthan maeypparae (yesuvae) (×2)
-neer ennai
Verse 2
படகில் அலைமோதி அமிழ்கின்ற வேளை
எனைத்தேடி வந்தீரே (×2)
மூழ்காமல் எனைத் தூக்கினீர்
கண்ணீரைக் களிப்பாக்கினீர் (×2)
-நீர் என்னை
Padagil alaimothi amizhkindra vaelai
Enaiththaedi vantheerae (×2)
Moozhkaamal enaith thookkineer
Kanneeraik kalippaakkineer (×2)
-neer ennai
Neer Ennai Poshika PPT – PowerPoint Slides
Download நீர் என்னை போஷிக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.