Neer Ennodu Irukkum Poothu Lyrics in Tamil & English
Chorus
நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)
தோல்வி எனக்கில்லையே – நான்
தோற்றுப் போவதில்லையே (×2)
Neer ennodu irukkum pothu
Ennaalum vetri vetriyae (×2)
Tholvi enakkillaiyae – naan
Thotrup povathillaiyae (×2)
Verse 1
அலைகடல் தாண்டிடுவேன் – கடும்
பள்ளங்களை கடந்திடுவேன் (×2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (×2)
அல்லேலூயா – (8)
Alaigadal thaandiduvaen – kadum
Pallangalai kadanthiduvaen (×2)
Sathigalai muriyadippaen
Saaththaanai jeyiththiduvaen (×2)
Allaelooyaa – (8)
Verse 2
மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே (×2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே (×2)
அல்லேலூயா – (8)
Maranamae koor engae
Paathaalamae jeyam engae (×2)
Kiristhu enakku jeevan
Saavenakku aathaayamae (×2)
Allaelooyaa – (8)
Verse 3
3 சிறைச்சாலைக் கதவுகளும் – என்
துதியினால் உடைந்துவிடும்
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் (×2)
3 siraichaalaik kathavugalum – en
Thuthiyinaal udainthuvidum
Abishaegam enakkullae – naan
Aadippaadi magizhnthiduvaen (×2)
Verse 4
அல்லேலூயா – (8)
Allaelooyaa – (8)
Neer Ennodu Irukkum Poothu PPT – PowerPoint Slides
Download நீர் என்னோடு இருக்கும் போது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.