Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Ennai Vittu Poonal Lyricsநீர் என்னை விட்டு போனால்

Artist to be confirmedFaithWorship

Neer Ennai Vittu Poonal Lyrics in Tamil & English

Chorus

நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும்

நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் (×2)

தனியே நான் நின்றிடுவேன்

துணையில்லாமல் நான் சென்றிடுவேன் (×2)

நீர் வேண்டும் என் வாழ்வினிலே

நீர் வேண்டும் என் எந்நாளினுமே (×2)

Neer ennai vittu ponaal en vaazhvu ennaagum

Neer ennai vittu pirinthaal en vaazhvu ennaagum (×2)

Thaniyae naan nindriduvaen

Thunaiyillaamal naan sendriduvaen (×2)

Neer vaendum en vaazhvinilae

Neer vaendum en ennaalinumae (×2)

Verse 1

புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் (×2)

வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன்

வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்)

Pullaippolae marainthu pogum manithanukkaay varnanaiyaay kavithai ezhuthugiraan (×2)

Varusham thorum unnai vazhi nadaththum thaevan

Varudaamalae unnai nadaththiduvaar – 2 – (thaniyae naan)

Verse 2

கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் (×2)

துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும் (×2)

துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்)

Kanneeraalae en kangal kalangi ponaalum kanneerellaam kanakkil vaiththulleer (×2)

Thunpamellaam inpamaay maatridum (×2)

Thunaiyaalarae ummai thuthiththiduvaen – (thaniyae naan)

Verse 3

வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்

வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்

சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்

சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் (×2)

(நீர் என்னை)

நீர் என்னோடு வரவேண்டும்

நான் உம்மோடு வாழ வேண்டும் (×2)

நீர் போதும் என் வாழ்வினிலே

நீர் வேண்டும் எந்நாளிலுமே (×2)

நீர் என்னை விட்டு போனால்

Vaethanaiyaal en ullam udainthu ponaalum

Vaethaththaalae en kaayam aatrugireer

Sothanaiyellaam saathanaiyaay maatridum

Saenaigalin thaevanae sthoththarippaen (×2)

(neer ennai)

Neer ennodu varavaendum

Naan ummodu vaazha vaendum (×2)

Neer pothum en vaazhvinilae

Neer vaendum ennaalilumae (×2)

Neer ennai vittu ponaal

Neer Ennai Vittu Poonal PPT – PowerPoint Slides

Download நீர் என்னை விட்டு போனால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N