Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Ennai Thaanguvathaal Lyricsநீர் என்னை தாங்குவதால்

Neer Ennai Thaanguvathaal Lyrics in Tamil & English

Chorus

நீர் என்னை தாங்குவதால்

தூங்குவேன் நிம்மதியாய் (×2)

படுத்துறங்கி விழித்தெழுவேன்

கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

Neer ennai thaanguvathaal

Thoonguvaen nimmathiyaay (×2)

Paduththurangi vizhiththezhuvaen

Karththar ennai aatharikkindreer-2-neer ennai

Verse 1

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்

கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் (×2)

கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்

தலை நிமிர செய்பவர் நீர் தான்-என் (×2)

படுத்துறங்கி விழித்தெழுவேன்

கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

Ethirththezhuvor peruginaalum

Karththar kaivittaar endru sonnaalum (×2)

Kaedagam neer thaan magimaiyum neer thaan

Thalai nimira seypavar neer thaan-en (×2)

Paduththurangi vizhiththezhuvaen

Karththar ennai aatharikkindreer-2-neer ennai

Verse 2

கடந்த நாட்களில் நடந்த காரியம்

நினைத்து தினம் கலங்கினாலும் (×2)

நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்

என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் (×2)

படுத்துறங்கி விழித்தெழுவேன்

கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

Kadantha naadkalil nadantha kaariyam

Ninaiththu thinam kalanginaalum (×2)

Nadanthathellaam nanmaikkaethuvaay

En thagappan neer maatrugireer (×2)

Paduththurangi vizhiththezhuvaen

Karththar ennai aatharikkindreer-2-neer ennai

Verse 3

இன்று காண்கின்ற எகிப்தியரை

இனி ஒருபோதும் காண்பதில்லை (×2)

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்

காத்திருப்பேன் நான் பொறுமையுடன் (×2)

படுத்துறங்கி விழித்தெழுவேன்

கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

Indru kaangindra egipthiyarai

Ini orubothum kaanpathillai (×2)

Karththar enakkaay yuththam seykindraar

Kaaththiruppaen naan porumaiyudan (×2)

Paduththurangi vizhiththezhuvaen

Karththar ennai aatharikkindreer-2-neer ennai

Verse 4

முன்குறித்தாரோ பிரித்து எடுத்தீரே

நீதிமானாக தினம் பார்க்கிறீர்

மன்றாடும் போது செவிசாய்க்கின்றீர்

என்பதை நான் அறிந்து கொண்டேன்

Munguriththaaro piriththu eduththeerae

Neethimaanaaga thinam paarkkireer

Mandraadum pothu sevisaaykkindreer

Enpathai naan arinthu kondaen

Verse 5

உலகம் தரும் மகிழ்வை விட

மிக மேலான மகிழ்ச்சி நீரே

நீர் ஒருவரே பாதுகாத்து

சுகமாய் தினம் வாழ செய்வீர்

Ulagam tharum magizhvai vida

Miga maelaana magizhchi neerae

Neer oruvarae paathugaaththu

Sugamaay thinam vaazha seyveer

Neer Ennai Thaanguvathaal PPT – PowerPoint Slides

Download நீர் என்னை தாங்குவதால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with N