Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – 2 Lyricsநீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய்

Also searched as: Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay

Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – 2 Lyrics in Tamil & English

Chorus

நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் (×2)

நீர் என்னை அழைத்தீரே உம் தேவைக்காய் (×2)

உம் சித்தம் செய்ய என்னை நீர் அழைத்தீர் (×2)

உம் சித்தம் கேட்டேன் உம் சித்தம் செய்வேன் (×2)

Neer ennai azhaiththeerae um saevaikkaay (×2)

Neer ennai azhaiththeerae um thaevaikkaay (×2)

Um siththam seyya ennai neer azhaiththeer (×2)

Um siththam kaettaen um siththam seyvaen (×2)

Verse 1

அழியும் என் சரீரத்திலே அழியா உம் ராஜ்ஜியம்

அமைத்திட அழைத்தீரே என்னையும் அழைத்தீரே (×2)

ராஜ்ஜியம் அமைத்திட என்னையும் அழைத்தீரே

Azhiyum en sareeraththilae azhiyaa um raajjiyam

Amaiththida azhaiththeerae ennaiyum azhaiththeerae (×2)

Raajjiyam amaiththida ennaiyum azhaiththeerae

Verse 2

என்னையே அழைத்து ஊழியம் தந்தீர்

என்னையே கொடுத்து ஊழியம் செய்வேன் (×2)

மலகத்தை வெறுப்பேன் உம்மையே சேவிப்பேன்

உந்தன் அன்பு என்னை எந்நாளும் வாழவைக்கும் (×2)

Ennaiyae azhaiththu oozhiyam thantheer

Ennaiyae koduththu oozhiyam seyvaen (×2)

Malagaththai veruppaen ummaiyae saevippaen

Unthan anpu ennai ennaalum vaazhavaikkum (×2)

Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – 2 PPT – PowerPoint Slides

Download நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with N